திருமதி புவனேஸ்வரி லோகதாசன்
தோற்றம் 07 JAN 1939 / மறைவு 16 MAY 2026
யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி லோகதாசன் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகதாசன்(இளைப்பாறிய அதிபர் - கோண்டாவில் பரஞ்சோதி மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி(கனடா), பானுமதி(கனடா), உஷா(கனடா), சற்சொரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகுமாரன்(உதயன் - கனடா), ஜெயபாலசுந்தரம்(ஜெயன் - கனடா), நாகேஸ்வரன்(ஈசன் - கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, இராசரத்தினம், ஜெயராசசிங்கம், அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபினேஷ், அபிரா, தானவி, தருண், ஆரணி, நிவேதா, நிலானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கார்த்தி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 May 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 May 2026 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Wednesday, 20 May 2026 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Wednesday, 20 May 2026 11:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சுமதி - மகள்
Mobile : +16477015493
பானு - மகள்
Mobile : +16475228322
உஷா - மகள்
Mobile : +14168341532





















Leave a Reply