• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு விஸ்வலிங்கம் நாகரெட்ணம்

பிறப்பு 10 DEC 1963  / இறப்பு 15 MAY 2026

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாகரெட்ணம் அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(முன்னாள் உரிமையாளார்- தவளகிரி ஹோட்டல், மருதானை) கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி விஜயலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜன், சபீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருநாவுக்கரசு, கமலவேணி, உதயவேணி, உதயராணி, பெருமையினார்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, ரஞ்சன், யோகலிங்கம், விஜயகுமார், தர்சினி, ஷர்மிளா, கிருபாகரன், ராஜ்கண்ணா, ஜசிகாந்தன், விதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-05-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜெயரத்தின மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திருநாவுக்கரசு - சகோதரன்

    Mobile : +94773058043

ஜசி - மைத்துனர்

    Mobile : +16479893040

ஷர்மிளா - மைத்துனி

    Mobile : +16476072417

Leave a Reply