திரு தவஞானம் கதிர்காமு
பிறப்பு 16 JUL 1941 / இறப்பு 15 MAY 2026
யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தவஞானம் கதிர்காமு அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ககாரின், அனுசா, வலன்டீனா, கஸ்ரோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரணில், ஹரி, நிவானி, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், மயூமி, ஜஸ்ரன், நயோமி, அதிசா, அசாரா, இனியா, பூமிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், அரியம், கண்மணி, அழகம்மா, இராசமணி, விக்கினேஸ்வரன்(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 May 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 18 May 2026 6:00 AM - 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 18 May 2026 6:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ககாரின் - மகன்
Mobile : +16479858757
கஸ்ரோ - மகன்
Mobile : +14168230976
பிரபா - மருமகன்
Mobile : +16475145511






















Leave a Reply