திரு அன்னலிங்கம் மன்மதராசா
தோற்றம் 26 JUN 1963 / மறைவு 15 MAY 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் மன்மதராசா அவர்கள் 15-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணராசா, திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயநிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
அஷ்வின், அனுஷான், அஜீதன், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டுய்கு, நீலவேணி, மேடலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளராசா, சண்முகராசா, இந்திரா, உருத்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகராசா, வதனராசா, பரிமளகுமாரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மச்சானும்,
இலியாஸ், மெல்லிஸ், இஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அஷ்வின் - மகன்
Mobile : +4915120282208
கோபாலசிங்கம்(ரமேஷ்) - நண்பர்
Mobile : +491621979465
திலகராசா - மச்சான்
Mobile : +447846047357
வதனராசா - மச்சான்
Mobile : +41767006098
பரிமளகுமாரி - மச்சாள்
Mobile : +14168584399
விஜயகுமாரி - மச்சாள்
Mobile : +447878077722























Leave a Reply