• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவசுப்ரமணியம் மயூரதன்

மண்ணில் 04 DEC 1966  / விண்ணில் 02 MAY 2026

யாழ். வட்டுக் கிழக்கு சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர்  Ang Mo Kio ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் மயூரதன் அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சிவசுப்ரமணியம்(Benz), குமுதினி சிவசுப்ரமணியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற லக்‌ஷ்மிநாதன், நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தகீதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுபஹரி மீனாட்சி அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவசங்கரன், குறமகள், சிவகாந்தன், வேல்விழி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகெளரி, காலஞ்சென்ற சிவஞானசோதி(President's Secretary), ஜீவகெளரி, அருள்மாறன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கோகுல், சிவராம், அருண்சிவா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

பிரணவன், பைரவி ஆகியோரின் அன்பு மாமாவும்,

விஜிதா ஜீவன், பிரேமலதா வசந்தமோகன், சுஜாதா ராகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோசலா, லட்சுமணன், லட்சுமி, ஹரிஹரன், ரிஷிஹரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

Live streaming link : Click here  [ From 10.30AM to 2.30PM Singapore time ]

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 03 May 2026 10:00 AM
    Mount Vernon Sanctuary 89 Geylang Bahru, #01-2730 & 2732, Singapore 339697

கிரியை
Get Direction

    Sunday, 03 May 2026 12:30 PM - 3:30 PM
    Mount Vernon Sanctuary 89 Geylang Bahru, #01-2730 & 2732, Singapore 339697

தகனம்
Get Direction

    Sunday, 03 May 2026 4:30 PM
    Mandai Crematorium and Columbarium Complex 300 Mandai Rd, Singapore 779393

தொடர்புகளுக்கு
நந்தகீதா - மனைவி

    Mobile : +6598325104

சிவசங்கரன் - சகோதரன்

    Mobile : +16472059611

சிவகாந்தன் - சகோதரன்

    Mobile : +94761108112

வேல்விழி - சகோதரி

    Mobile : +16476096755

குறமகள் - சகோதரி

    Mobile : +94779007623

Leave a Reply