• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சேனாதிராசா இராஜேஸ்வரன்

மண்ணில் 06 APR 1950 / விண்ணில் 24 APR 2026

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராசா இராஜேஸ்வரன் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா வள்ளியம்மை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீராணி(குடும்ப வைத்தியர்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்த்(கனடா), அகல்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறிந்தி, முத்துக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மஞ்சரி, தரண், லோகன், மிதிலன், மாறன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சிவசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற இந்திரகுமாரி, வசந்தகுமாரி, இராஜகுமாரி, காலஞ்சென்ற சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, பரராசசேகரம், சிவதாசன், காலஞ்சென்ற பத்மநாதன், சிவநேரு(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, ஞானஸ்கந்தா, பாலஸ்கந்தா, தங்கராணி, சிவாஸ்கந்தராசா, ஸ்கந்ததாசன், குமாரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Visitation live stream link : Click here

Funeral live stream link : Click here

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 25 Apr 2026 6:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 26 Apr 2026 9:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
பிரசாந்த் இராஜேஸ்வரன் - மகன்

    Mobile : +16472044332

அகல்யா இராஜேஸ்வரன் - மகள்

    Mobile : +14163005905

Leave a Reply