திரு இராசநாயகம் கௌரீசன்
உதயம் 28 MAR 1955 / அஸ்தமனம் 20 APR 2026
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் கௌரீசன் அவர்கள் 20-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசநாயகம் விவேகமணி தம்பதிகளின் அன்பு மகனும், இராசதுரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாரங்கன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேலா அவர்களின் அன்பு மாமனாரும்,
திலகம், கௌரி, மனோ, சங்கர், கண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தா, விஜயா, ரகு, ஜீவா, மஞ்சு, நந்தா, முரளி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 25 Apr 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Apr 2026 7:30 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 26 Apr 2026 9:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Sunday, 26 Apr 2026 11:30 AM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சந்திரா - மனைவி
Mobile : +16473510424
சங்கர் - சகோதரன்
Mobile : +16472064230





















Leave a Reply