திருமதி புனிதமலர் அனந்தீஸ்வரன்
மண்ணில் 27 DEC 1937 / விண்ணில் 22 APR 2026
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, திருகோணமலை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புனிதமலர் அனந்தீஸ்வரன் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று Melbourne, அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அனந்தீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா, குலசேகரம், செங்கமலர், ஞானமலர், புஷ்பமலர் மற்றும் அருந்தவராஜா, கிருஷ்ணானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகேஸ்வரி(பருத்தித்துறை), ராஜமலர்(கொழும்பு), கமலாதேவி(மட்டக்களப்பு), காலஞ்சென்றவர்களான கனகசபை, சிவலிங்கம், மயில்வாகனம், கந்தசாமி முதலி, சிவசிதம்பரம், புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜயசித் (ஜசி- இலங்கை), லக்ஷ்மன் (லக்சி, அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காத்யாயனி (இலங்கை), கவிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரேஷ் (இலங்கை), பிரதன்யா (இலங்கை), அக்ஷ்யா (அவுஸ்திரேலியா), அனுஷான் (அவுஸ்திரேலியா), ஆறுஜன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming : Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி அஞ்சலி
Get Direction
Sunday, 26 Apr 2026 10:00 AM - 12:00 PM
Boyd Chapel, Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia
தொடர்புகளுக்கு
ஜயசித் (ஜசி) - மகன்
Mobile : +94777571444
லக்ஷ்மன் (லக்சி) - மகன்
Mobile : +61432491852
அருந்தவராஜா - சகோதரன்
Mobile : +94776022546
கிருஷ்ணானந்தன் - சகோதரன்
Mobile : +94776154554
























Leave a Reply