• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து 

அமெரிக்க  இடைத் தேர்தலில் செனட் சபையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கும் அரசியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தெளிவான தீர்வுகளை முன்வைக்கும் தலைவர்களையுமே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பதைத் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மக்கள் வழங்கியுள்ள இந்தத் தெளிவான செய்தி, நாட்டின் எதிர்கால அரசியல் போக்கில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply