தீபாவளி ஸ்பெஷலாக நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோஸ்...
சினிமா
ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவை தனது அழகு, நடிப்பின் மூலம் கட்டிப்போட்டவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ் மற்றும் தெலுங்கீல் பல முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்துள்ளார், இப்போது வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
தற்போது காஜல் அகர்வால் தீபாவளி ஸ்பெஷலாக தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,






















