• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

சினிமா

சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து, அதன்பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை வாணி போஜன். ஓ மை கடவுளே, மலேசியா டு அம்னீசியா, கேங்கர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தனது ரசிகர்களை கவர அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். அந்த வகையில், கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply