• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்

இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, சற்றுமுன் அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் நடைபெற்ற ஒரு கூட்டம் குறித்த விசாரணையுடன் தொடர்புடைய வாக்குமூலம் ஒன்றை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply