இம்புட்டு பெரிய நல்லவரா நம்ம கடையில் வந்து அம்புட்டு சிம்பிள் ஆ இருந்தாரு
சினிமா
சுவிஸ் நாட்டின் பிரபல
ரோல்க்ஸ் கைகடிகாரங்கள் விற்பனை நிலையம் அமெரிக்காவில் அந்த கடையின் உரிமையாளர்
அன்று காலை கடையை திறக்க.....
கடைக்கு வந்தவர் பார்த்து யாருப்பா இது என்று சற்றே ஏளனம் ஆக பார்க்க
வந்தவர் பொறுமையா பல விலை உயர்ந்த வாட்ச்கள்
அவற்றை பொறுமையா ஒன்று ஒன்றாய் பார்க்க..
தரம் வாரியா அவர் பார்க்க
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அமெரிக்க கடையின் உரிமையாளர்
இவ்வளவு பார்க்க ஒன்னை கூட வாங்க மாட்டார் போல என்று நினைக்க...
வாட்ச்கள் வாங்க வந்தவர் அருகில் உடன் வந்தவர் இடம் எதோ தரம் வாரியா சொல்ல அவரும் திகைக்க
என்ன இப்படி என்று...
சற்று நேரத்தில் அந்த ஷோ ரூம் இருந்த சாலையை அமெரிக்க நாட்டு போலீசார் கட்டு பாட்டில் கொண்டுவர காரணம் வெளியே சாலையில் நிரம்பி கொண்டு இருந்த கூட்டம்
கடையின் மெயின் சட்டற போலீஸ் மூட சொல்ல உரிமையாளர் எவன் முகத்தில் இன்று முழிச்சேனோ என்று எல்லாம் செய்ய முடிக்க
வந்தவர் வாங்கிய வாட்சுகள் எண்ணிக்கை பார்த்து அவர் திகைக்க
உடன் வந்த அமெரிக்கன் கோல்ட் கார்டு விசா வைத்து இருந்தவர் மொத்த பில்லும் நான் கொடுப்பேன் அவர் கணக்கில் வர இயலாது என்று சொல்ல..
கடை உரிமையாளர் காவல் துறை சொன்ன உடன் வாட்ச்கள் பேக் பண்ணி கொடுக்க..
ஊழியர்கள் அதை கொண்டுவர...
வெளியே கடையை விட்டு ப்ரூக்லீன் மருத்துமனை அதில் சிகிச்சை சேர்ந்து நலம் அடைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் மகான்
மற்றும் ஐயா பெரியசாமி தொழில் அதிபர் வர
புரட்சித்தலைவர் வாழ்க என்ற தமிழ் கோஷம் விண்ணை முட்ட கேட்க
அம்புட்டு கூட்டம் நலமுடன் நடக்கும் நாயகன் பார்க்க
ஒரு வருடம் மொத்த பில் அதை ஒரே நாளில் கடை உரிமையாளர் பார்த்து திக்கு முக்காட...
யாருயா இவரு என்று வியந்து யோசிக்க.
தான் சிகிச்சை பெற்ற அறையில் தனக்கு தொண்டு செய்தவர்கள் மற்றும் இல்லாம அந்த மருத்துவமனை அந்த மாடி
முழுதும் பணி புரிந்த அனைவருக்கும் தான் அங்கே இருந்த காலம் நேரம் காட்டும் விதத்தில் அவர்களுக்கு பரிசாக கொடுக்க வாட்ச்கள்
அதை மொத்தமா வாங்கி கொண்டு வந்து ஒருவர் விடாம நினைவு பரிசு கொடுத்தார் எட்டாம் வள்ளல் எம்ஜிஆர் மகான்
வாழ்க அவர் புகழ்
தொடரும்... உங்களில் ஒருவன்... நன்றி..
செல்லும் இடம் எல்லாம் சீர் பெருக்கி பேர் நிறுத்தி வந்தார் இதயக்கனி
எம்ஜிஆர்....
பின் குறிப்பு..
மறுநாள் அமெரிக்க ஊடகங்களில் எம்ஜிஆர் இன் அமெரிக்கன் ஸ்ட்ரீட்
என்ற செய்தி பார்த்து
இம்புட்டு பெரிய நல்லவரா நம்ம கடையில் வந்து அம்புட்டு சிம்பிள் ஆ இருந்தாரு என்று வியந்தார் வாட்மேன் ஜேம்ஸ் அவரு...
Nellaimani Admk






















