• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீசைய முறுக்கு 2 நடிகை ரம்யா ரங்கநாதனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா ரங்கநாதன். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அன்பே டயானா மற்றும் மீசைய முறுக்கு 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரம்யா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் ஆவார். இந்த நிலையில், தற்போது மார்டன் லுக்கில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply