• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை நயன்தாரா சமீபத்தில் சென்ற மாலத்தீவு போட்டோ ஷுட் ... 

சினிமா

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்தாக வலம் வரும் பிரபலம்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக கன்னட சினிமாவில் தயாரான டாக்சிக் திரைப்படமும், தமிழில் நயன்தாராவுடன் சேர்ந்து கவின் முதன்முறையாக நடித்த ஹாய் திரைப்படமும் வெளியாகி இருந்தது.

இந்த இரண்டு படங்களுமே கொஞ்சம் சுமாராக தான் வரவேற்பு பெற்றது. இப்போது அடுத்து நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் வெளியாக உள்ளது, அப்படத்திற்காக ரசிகர்கள் அனைவருமே ஆவலாக வெயிட்டிங். 
 

Leave a Reply