திரு இராமலிங்கம் கலாறஞ்சன்
பிறப்பு 05 JUN 1962 / இறப்பு 18 SEP 2026
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thusis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் கலாறஞ்சன் அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மருதலிங்கம் மற்றும் லோகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லிங்கேஷ்வரி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரபி, ரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லெயன், கியான், செயா ஆகியோரின் பாசமிகு அம்மாத்தாத்தாவும்,
கலாவதி, கலாமோகன், கலாரூபன், கருணாகரன், காலஞ்சென்ற கலாநாதன் மற்றும் கலாநிதி, பிரபா, வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 19 Sep 2026 4:00 PM - 7:00 PM
Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 20 Sep 2026 11:00 AM - 5:00 PM
Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 21 Sep 2026 2:00 PM - 6:30 PM
Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Sep 2026 2:00 PM - 6:30 PM
Evang.- ref. Kirche Altdorfstrasse 1, 7430 Thusis, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 23 Sep 2026 10:00 AM - 2:00 PM
Abdankungshalle Krematorium Totengut Sandstrasse 50, 7000 Chur, Switzerland
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +41712248543
ராஜன் - மைத்துனர்
Mobile : +41779552590





















Leave a Reply