• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.. 

சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது, ஐஸ்வர்யா மாடர்ன் உடையில் கலக்கும் அழகிய போட்டோஸ்.

Leave a Reply