• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வன் ராகுலன் செல்லையா

பிறப்பு 14 SEP 2007 / இறப்பு 06 SEP 2026

பிரித்தானியா Surrey, Epsom ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராகுலன் செல்லையா அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - ஜெசி செல்வம், மற்றும் தியாகமூர்த்தி - மேரி, சந்திரகுமாரன் - தியாகேஸ்வரி (அம்பிகா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

இளங்கோ சுகந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

துவாரகா(Titi) அவர்களின் அன்புச் சகோதரரும்,

வாசுகி - பெர்னாண்டோ, சுபத்ரா - ராஜேந்திரன், கோகிலா - சுப்பிரமணியம், மைதிலி - காலஞ்சென்ற தேவமனோகரன் ஆகியோரின் மருமகனும்,

நக்கீரன் - தமயந்தி, சாந்தினி - காலஞ்சென்ற முரளிதரன், நந்தினி - சதீஷ் சேவியர் ஆகியோரின் பெறாமகனும்,

டிலானி, லெக்டர் - மதுஷா, ரொஹான், ரயன், விபிஷணன், ஜானகி, அர்ஜுன், கஜன், தர்ஷிக்கா, மெஸ்டிக்கா, கெவின், கேரன், அட்டாரா, ரெஹான் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின்னர் அறியத் தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இளங்கோ - தந்தை

    Mobile : +447944546024

நக்கீரன் - சித்தப்பா

    Mobile : +447920555050

Leave a Reply