• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செம்மணி மனித புதைகுழி- இன்றைய தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம்

இலங்கை

இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன.

அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply