கிளாமர் உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். ஹோம்லி லுக், கிளாமர் லுக் என இரண்டிலுமே அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஐஸ்வர்யா மேனன் தற்போது கிளாமர் உடையில் கொடுத்த போட்டோஷூட் இதோ பாருங்க.























