• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையின் அழகில் மயக்கும் ஷில்பா ஷெட்டி 

சினிமா

பாலிவுட் சினிமாவில் பிட்னஸ், யோகா, டயட் என அதிகம் பேசுவார்கள்.

ஆனால் ஒரு நடிகை தங்களது உடலை பாதுகாக்க இப்படியெல்லாம் செய்ய வேண்டும், சாப்பிட வேண்டும் என கூறுவதோடு இல்லாமல் அதை செய்தும் காட்டி அசத்துகிறார்.

50 வயதில் செம பிட்டாக இருக்கும் ஷில்பா ஷெட்டி தான் அதற்கு உதாரணம்.

இவர் சமீபத்தில் பட புரொமோஷனில் புடவையில் வந்து கலக்கிய அழகிய போட்டோஸ் 

Leave a Reply