• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. 

சினிமா

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதி மன்றத்தை நாடியுள்ளார். வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இருவரும் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தது மற்றும் நிகழ்வுகளில் கேனிஷாவுடன் ரவி மோகன் இணைந்து சென்று வருவது ஆகியவை பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் 'இதயத்தில் ஏதோ ஒன்று' என்கிற பாடல் வரிசையும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

Leave a Reply