• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கோவாவில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் அழகிய போட்டோஷூட்

சினிமா

மேயாத மான் பட புகழ் நடிகை இந்துஜா தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். பிகில், பார்க்கிங் போன்ற படங்களிலும் நடித்து இருக்கும் அவர் தற்போது குறைந்த அளவிலேயே படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கோவா சென்று இருக்கும் இந்துஜா அங்கு எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். 

Leave a Reply