• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன்

பிறப்பு 21 OCT 1961 / இறப்பு 15 APR 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்,  பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேதுசிகாமணி விக்னேஸ்வரானந்தன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கேதுசிகாமணி(இளைபாறிய கல்வியியல் பொறுப்பாளர் - யாழ்ப்பாணம்) தருமாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

விதுஷா, யதுஷா, டினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹாரி நரேந்திரா, வனெசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகேஸ் நரேந்திரா(மேயர் Barnet), காலஞ்சென்ற Dr. கணேசரட்ணம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நரேந்திரா, பாபு, மூர்த்தி, சிறிதேவி, பாபு, ஸ்ரீதேவி, யோகம், சரோசாதேவி, நடராஜா, சண்முகநாதன், மாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியெனா, ஏவா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Kethusigamany Vigneswarananthan was born in Jaffna, Sri Lanka and Lived in Paris, France, passed away peacefully on 15th April 2024.

He was youngest loving son of late Mr. Kethusigamany(Director of Education, Sri Lanka) and late Mrs. Tharmavathy.

Beloved husband of Selva(France).

Loving father of Vithusha, Yathusha and Dinesh.

Beloved brother of Nages Narenthira(Mayor of Barnet) and late Dr. Ganesharatnam(Jaffna Hospital).

Dearest brother-in-law of Narenthira, Babu, Moorthy and Sridevi, Babu, Sridevi, Yogam, Sarosadevi, Nadarajah, Sanmuganathan, Mala.

Beloved Uncle of Harry Narenthira(London), Dr.Vanessa Ranjan.

Loving grandfather of Sienna and Ava(London).

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 16 Apr 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 17 Apr 2024 3:00 PM - 4:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Thursday, 18 Apr 2024 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Thursday, 18 Apr 2024 2:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
நாகேஸ் - சகோதரி

    Mobile : +447768154878

செல்வா - மனைவி

    Mobile : +33620342776

Leave a Reply