• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லையா சிவபாதம்

பிறப்பு 06 APR 1935 / இறப்பு 12 APR 2024

யாழ். கட்டப்பிராய் கலைமணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாதம் அவர்கள் -12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வடிவம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயகாந்தன், அரியம், நகுலேஸ்வரி(மாலா), நகுலேஸ்வரன்(தயன்), கெளரீஸ்வரி(கெளரி), வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவி, ராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரஸ்வதி, அன்னம்மா(ரத்தி), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மலிங்கம், குமாரவேலு, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன், தேனுகா, ஜெனோசன், ஜெனுசா, அபிநயா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கைரா, ஈத்தன், தேஜஸ், ஈஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 17 Apr 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Thursday, 18 Apr 2024 9:30 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 18 Apr 2024 11:00 AM - 12:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 18 Apr 2024 1:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஜெயா - மகன்

    Mobile : +16477667306

அரியம் - மகன்

    Mobile : +16477639061

மாலா - மகள்

    Mobile : +16479365905

தயன் - மகன்

    Mobile : +14167995233

கெளரி - மகள்

    Mobile : +16475373564

வினோதன் - மகன்

    Mobile : +14169945784

Leave a Reply