• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி விதுஷா கஜப்பிரதாஸ்

பிறப்பு 07 JAN 2009 / இறப்பு 10 APR 2024

பிரான்ஸ் Corbeil-Essonnes Villabé ஐப் பிறப்பிடமாகவும்,  Villabé   ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விதுஷா கஜப்பிரதாஸ் அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை கஜப்பிரதாஸ்(குரு, முன்னாள் உரிமையாளர்- Gandhi Restaurant Corbeil-Essonnes, உரிமையாளர்- Gandhi Wedding Hall Vigneux-sur-Seine) நாகதர்சினி(தர்சினி) தம்பதிகளின் அன்பு மகளும்,

அஜிதரன்- நிரஞ்சனா(சுவிஸ்), திவாகர்- துஷாயினி(சுவிஸ்),                     ஈஸ்வரன்- கனகாம்பிகை(கனடா), தவக்குமார்- கமலேஸ்வரி(பிரான்ஸ்), சற்குணராஜா- அமரச்செல்வி(உரும்பிராய், இலங்கை),                                    குலசேகரன்- கஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

நிரு, சிந்துஷா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளவ்சீகன்(கனடா), ராம்ஜி(கனடா), தினேஸ்குமார் சங்கீதா(பிரான்ஸ்), தாரணி(பிரான்ஸ்), கெளவ்சி(பிரான்ஸ்), கெளவ்மாறன், வேதிகா(இலங்கை), சாருகா(இலங்கை), திவியன், ஜிவேலன், விர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

தவசிப்பிள்ளை வேலுப்பிள்ளை சரஸ்வதி(காங்கேசன்துறை குருவீதி) தம்பதிகள், நாகநாதமூர்த்தி ஆறுமுகம் சோதீஸ்வரி(புங்குடுதீவு நயினாதீவு) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
2 Av. de la Gare,
91100 Villabé, France
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 12 Apr 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Marbrerie Arnaud Marin 104 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 13 Apr 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Marbrerie Arnaud Marin 104 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 15 Apr 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres Marbrerie Arnaud Marin 104 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

கிரியை
Get Direction

    Wednesday, 17 Apr 2024 10:30 AM - 2:00 PM
    Pompes Funèbres Marbrerie Arnaud Marin 104 Bd de Fontainebleau, 91100 Corbeil-Essonnes, France

தகனம்
Get Direction

    Wednesday, 17 Apr 2024 3:00 PM
    Cimetière de Villabé Avenue de la Gare, 91100 Villabé, France

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +33651136717
    Phone : +33669665936

விஜயகுமார் - குடும்பத்தினர்

    Mobile : +33623370696

Leave a Reply