• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி உமா கணேசகுமாரன்

தோற்றம் 03 APR 1959 / மறைவு 17 MAR 2024

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிள்ளையார் கோவில் முறிகண்டியை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட உமா கணேசகுமாரன் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம்(முறிகண்டி பிள்ளையார் கோவில் தர்மகர்த்தா), விஜயராணி தம்பதிகளின் மூத்த மகள் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Mrs Uma Kaneshakumaran was born in Vathiri, Jaffna, Sri Lanka and lived in Murikandy Pillaiyar Kovil Kilinochchi, Toronto Canada, peacefully passes away on 17th Mar 2024.

She was the loving eldest daughter of the late Mr. Cunaratnam and Vijayarani.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 19 Mar 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 20 Mar 2024 8:00 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 20 Mar 2024 10:00 AM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரதீபன் - மகன்

    Mobile : +12493321274
    Phone : +14168179277

Leave a Reply