• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசைக்குயில்  - 2024

கனடா

எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 13ம் நாள் தமிழோசை சிறி வழங்கும் சித்திரைக் கொண்டாட்டம் “#இசைக்குயில்2024”. 
முற்றிலும் எம் தமிழ் உள்ளூர்க் கலைஞர்களின் இயல், இசை, நாடகத் திருவிழா. அனைவரும் இணைந்து எம் தமிழ் கலைஞர்களை நாங்களே கொண்டாடுவோம்.
அனுமதிச் சீட்டுகள் $10 டொலர்கள் மட்டுமே!
CANADA EVENT CENTRE
300 Water Street, Whitby, Ontario.
 

Leave a Reply