• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

அதன்படி அவர் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்

குறித்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply