• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகை வீரகேசரிக்கு விருது!

இலங்கை

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகம் மற்றும் சர்வதேச கென்ரர் நிறுவனம் என்பவற்றின் விருது வழங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (19) கொழும்பில் இடம்பெற்றது. இதில் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகை விருது வீரகேசரிக்கு வழங்கப்பட்டது. 

நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ்குமார் விருதை பெற்றுக் கொண்டதனை இரண்டாவது படத்திலும்  வீரகேசரி மற்றும் வீரகேசரி வாரவெளியீடு ஆகியவற்றின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் அவர்கள் குறித்த விருதை கையேற்ற பின்னர்  பிடித்த படத்தை முதலாவது படத்திலும் காணலாம்.

மூன்றாவதாக  வீரகேசரி ஆசிரியர் பீடத்தைச்  சேர்ந்த குழுவினர் பிரதம ஆசிரியருடன்  இணைந்து பிடித்துக் கொண்ட படத்தைக் காண்கிறீர்கள்.

Siddeque Kariyapper

Leave a Reply