• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்

இலங்கை

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்குத்  தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற  அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் உட்பட மூன்று மொழிகள் பேசக்கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply