• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குட் நைட் பட நடிகைக்கு முடிந்த திருமணம்.. அழகிய ஜோடியின் போட்டோ

சினிமா

மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் குட் நைட். அதில் அவரது காதலியாக நடித்திருந்தவர் மீதா ரகுநாத்.

அவர் நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்தது. அவரை போல ஒரு மனைவி வேண்டும் என்று தான் பலரும் குட் நைட் படம் வந்த நேரத்தில் கூறினார்கள்.

மீதா ரகுநாத்திற்கு சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருந்த நிலையில், தற்போது அவருக்கு திருமணம் முடிந்திருக்கிறது.

Leave a Reply