• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஸ்வசும குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது

இலங்கை

‘அஸ்வசும‘ நலன்புரி நலத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இம்மாதம்  22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வசும‘ நலன்புரி நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply