• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் சூரிய மின்உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

இலங்கை

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகரவினால்  மட்டக்களப்பில்  சூரிய மின்சக்தி நிலையமொன்று இன்று  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேரதுறை சந்திரகாந்தன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply