• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கானாம்ருதம்

கனடா

கனேடிய மண்ணில் முதல் முதலாக வாய்ப்பாட்டு இசை கலைஞர்களும் வாத்திய இசை கலைஞர்களுமாக -121-இசை கலைஞர்கள் ஒரே மேடையில்     ஒன்றிணைந்து வழங்கும் மாபெரும் இசை விருந்து "கானாம்ருதம்"இசை நிகழ்ச்சி.இந்நிகழ்விற்கு  கௌரவ விருந்தினர்களாக பல மூத்த இசைக் கலைஞர்களும் பங்கேற்பது தனிச்சிறப்பு. கர்நாடக சங்கீத இசை இரசிகர்களுக்கு இனியதோர் வரப்பிரசாதம். அரியதோர் சந்தர்ப்பம்  அனைவரும் காணத்தவறாதீர்கள்.

" இசைதான் எமக்கு பக்கபலம் அது என்றும் புரியும் தக்க நலம்"
 

Leave a Reply