• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழரின் தொன்மையைத் தேடிச்செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான #புஷ்பக27

கனடா

தமிழரின் தொன்மையைத் தேடிச்செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான #புஷ்பக27 #Pushpaga27என்னும் எமது திரைப்படம் சுவிஸ்நாட்டில் திரையிடப்படஇருக்கின்றது.இவ் அழைப்பினை எமது தனிப்பட்ட அழைப்பாக கருதி ஈழத்துதிரைப்படமான #புஷ்பக27 #Pushpaga27 திரைப்பட திரையிடலை வெற்றிபெறச்செய்ய திரைத்துறைக்கலைஞர்கள்,நாடகக்கலைஞர்கள்,திரை ஆர்வலர்கள் கலைஞர்கள் அனைவரும் திரையரங்குக்குசென்று திரைப்படத்தை பார்வையிட்டு உங்களின் பெறுமதியான ஆதரவை வழங்குங்கள்.உங்களின் அன்பிலும் ஆதரவிலும் தான் ஈழத்துதிரைத்துறையின் வெற்றி தங்கியுள்ளது.

நன்றிகள் கோடி-திரைப்பட வெளியீட்டுக்குழு

Thangavel Sivanesan
 

Leave a Reply