• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் நடந்த விருது விழாவுக்கு கிளாமராக சென்ற ராஷ்மிகா மந்தனா 

சினிமா

ராஷ்மிகா சில தினங்களுக்கு முன்பு ஜப்பானுக்கு சென்று இருந்தார். அவருக்கு ஏர்போர்ட்டில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பு கொடுத்தனர். அவருக்கு அங்கும் ரசிகர்கள் இருக்கிறார்களா என வீடியோ வெளியாகி வைரல் ஆனது.

ஜப்பானில் நடக்கும் Anime Awardsல் அவர் எப்படி கிளாமராக கலந்துகொண்டிருக்கிறார் பாருங்க. 
 

Leave a Reply