• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவராத்திரி வெளியீடாக டக் டிக் டோஸ்

இலங்கை

உங்கள் அபிமானத் திரையரங்குகளில்....!
March 8 , திரையரங்குகளில் நேரடியாக உங்களை சந்திக்க வருகிறது எங்களுடைய "டக் டிக் டோஸ்" முழு நீள திரைப்படம்.
உங்களின் அபிமான வெற்றித் திரையரங்குகளான
- யாழ்ப்பாணம் - "ராஜா" 
- சாவகச்சேரி - "பாலா" 
- பருத்தித்துறை - "SS Complex" 
ஆகியவற்றில் உங்களை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மீண்டும் ஒருதடவை உங்களின் பேராதரவை எதிர்பார்த்து.........!


 

Leave a Reply