• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுற்றுலாத்துறைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கை

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply