• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குளிர்கால ஒன்று கூடல் ( CANADA MAHAVIDYANS WINTER GALA)

கனடா

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் (Vavuniya Tamil Madya Mahavidyalayam ) கனடா பழைய மாணவர் சங்கம்  நீண்ட இடைவெளியின் பின்னர் பெருமையுடன் நடாத்தும் 2024 ம் ஆண்டுக்கான வருடாந்த குளிர்கால ஒன்று கூடல் ( CANADA ???????? MAHAVIDYANS WINTER GALA) @எதிர்வரும் மாசி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் J&J Swagat Convention Center 415 Hood Road Unit 22 Markham மண்டபத்தில் இடம்பெறும்.

கனடா வாழ் பழைய மாணவர்கள் VAVUNIYA MAHAVIDYANS CANADA அனைவரும் குடும்பசகிதம் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு பேரன்புடன் அழைத்து நிற்கின்றோம் .
 

Leave a Reply