• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் லங்கா சதோஸில் இருந்து கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி லங்கா சதொச நிறுவனத்திற்கு 70 இலட்சம் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சதொச கிளைகளிலும் முட்டைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply