• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

இலங்கை

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 7 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதன் முதல் பகுதி அடுத்த வாரம் லங்கா சதொச நிறுவனத்திற்கு வழங்கப்படும் என அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.

முன்னர் 35 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை வட் வரி அதிகரிப்புடன் 43 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply