• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி இரதோற்சவம்

இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தின்  இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

கடந்த 01ஆம் திகதி  அன்று அலங்கார உற்சவத்துடன் ஆரம்பமாகியஇத் திருவிழாவில் இன்றையதினம் இரதோற்சவமும், வரும் 9 ஆம் திகதி  தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளதுடன் 10 ஆம் திகதி மாலை அலங்கார பூந்தண்டிகை உற்சவம் நடைபெற்று திருவிழா இனிதே நிறைவடையும்.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற இரதோற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply