• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாபெரும் பரதவிழா

கனடா

பிரான்சில்  தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் நடாத்தும் மாபெரும் பரதவிழா வருகின்ற ஏப்ரல் மாதம்  நடைபெறவிருக்கின்றது. நிகழ்வு தொடர்பாக இன்னும் தகவல்கள், காணொளிகள் என்பவற்றை தொடர்ச்சியாய் நாம் தருவோம். உற்சாகமாய் கலந்து கொள்ள நடன மணிகள் தயாராகுங்கள்
 

Leave a Reply