• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்புக்கான விமான சேவையை நிறுத்தியது ஓமான் எயார்

இலங்கை

ஓமான் எயர் விமான சேவையானது கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது.

பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை  கோடை காலத்தை முன்னிட்டு விமானப் பயணங்களின் நேர அட்டவணையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,  நேரடி பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply