• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த பிக் பாஸ் அர்ச்சனா

சினிமா

சீரியல் நடிகையாக பாப்புலர் ஆன VJ அர்ச்சனா பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்த நிலையில் தற்போது புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார்.

ஆரம்பத்தில் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கண்ணீர் விட்டு கொண்டிருந்த அர்ச்சனா, ஷோ போக போக வேறு விதமாக மாறி ரசிகர்களும் கவர்ந்துவிட்டார். அதனால் அவருக்கு வாக்குகள் குவிந்தது.

அர்ச்சனாவுக்கு ஆதரவு இருப்பது போலவே அவரை பூர்ணிமா - மாயாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அர்ச்சனா தன்னை விமர்சிப்பவர்களுக்காக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

"Hate is heavy, Love is light. Choose wisely" என குறிப்பிட்டு இருக்கிறார். இதோ.. 
 

Leave a Reply