• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிசிசாக்கா தமிழ் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழா

கனடா

தமிழர் மரபுத் திங்களில் 01/20/2024 அன்று மிசிசாக்கா தமிழ் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழாவில் எமது வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி- கனடாவின் சில  மாணாக்கர்கள்  தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறிய வாழ்வியல் அறங்களை அரங்கிலே எடுத்துக்கூறி எல்லோரையும் மகிழ்வித்தார்கள்.!!! 

தெய்வப்புலவரின் குறட்பாக்களை மிகவும் ஊக்கத்தோடு எல்லோரிடமும் 

எடுத்துச்செல்லும் எங்கள் மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!!!

Leave a Reply