• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுத் திங்கள் விழா

கனடா

திருமதி. கோதை அமுதனின் ‘இராஜ பூக்கள் தமிழ்க் கலைக் கல்லூரியும்’ திரு. சிவாஜி மகாலிங்கம் அவர்களது Talenta Academy-உயர்தரக் கல்லூரியும் இணைந்து வழங்கும் ‘தமிழ் மரபுத் திங்கள் விழா’ - ‘சங்கிலியன்’-நாடகம், பட்டிமன்றம், கவியரங்கம், நடனம், சிலம்பம், மழலைப் பாடல்கள் என உங்கள் மனங்களை நிறைக்கும் நிகழ்ச்சிகளோடு வருகிறது. அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்
 

Leave a Reply