• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லாவாலில்  தமிழ்  மரபுத்திங்கள் 2024

கனடா

கனடாவில் கியூபெக்  தமிழ் பண்பாட்டு நடுவம்  இந்த ஆண்டு லாவாலில்  தமிழ்  மரபுத்திங்கள் 2024 ஐ  தமிழீழ தேசிய கொடியுடன்  கனடா  மற்றும் கியூபெக் கொடியேற்றி  மிகச்சிறப்பாக  கொண்டாடியது,. பண்பாட்டு உடையோடு  கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.  தமிழுக்கு ஆயிரம் வாழ்த்து என்ற கவிதைப்புத்தகத்தில் இருந்து "தமிழ்மரபுத்தாய் " பாடலை  உலகில் முதன் முதலில்  மேடையேற்றி விழா தொடங்கியது பாராட்டுக்குரியது. தற்போது 15 நாடுகளில் 30 அமைப்புக்கள் இப்பாடலை பாடி விழாவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply