• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கை

2024 ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது .

இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply